தனியார் பேருந்து பைக் மீது மோதி விபத்து; ஒருவர் பலி!

புதுக்கோட்டை அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பயணிகள் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News