மீனவர் உயிரிழந்த விவகாரம்...பொதுமக்கள் சாலை மறியல்!

மீனவர் உயிரிழந்த விவகாரத்தில் ராமேசுவரம் தாலுகா அலுவலம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்!

இலங்கை கடற்படையினர் தாக்குதலில் மீனவர் உயிரிழந்தை தொடர்ந்து ராமேசுவரம் தாலுகா அலுவலம் எதிரே மதுரை தேசிய நெடுங்சாலையில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Video ThumbnailPlay icon

Trending News