"தேர்தல் வரவிருப்பதால் சோதனை நிகழ்ந்தது"

தேர்தல் வரவிருப்பதால் தவறான தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் தங்களது வீட்டில் சோதனை நடத்தியிருக்கலாம் என பிரபல நிறுவனமான மார்ட்டின் குழும நிறுவனங்களின் இயக்குநரும், மார்டினின் மனைவியுமான லீமாரோஸ் தெரிவித்துள்ளார்.

Trending News