திருவாரூரில் வேகமெடுத்த மழை

திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் வேகம் அதிகரிப்பு

திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் விடுமுறை அறிவிக்காததால் மாணவர்கள் மழையில் குடைபிடித்தபடி பள்ளிக்குச் சென்றனர்.

Trending News