சியா விதைகள் அளவில் மிகவும் சிறியவை என்றாலும், வியக்கத்தக்க வகையில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொடுப்பதாக உள்ளது. எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட சியா விதைகளை தினம் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
Chia Seed Milk Mask: சியா விதைகள் மற்றும் பால் ஃபேஸ் பேக் சருமத்தை ஆழமாக ஊட்டமளித்து, இயற்கையான பளபளப்பை தருகிறது. இந்த ஃபேஸ் பேக் சருமத்தை நீரேற்றமாகவும், மென்மையாகவும், பிரகாசமாகவும் மாற்ற உதவும்.
சியா விதைகள் அளவில் சிறியவை. ஆனால் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் கொண்ட ஊட்டச்சத்தின் களஞ்சியம். இவை உடலுக்கு பல வகைகளில் நன்மைகளை கொடுக்கும் சிறந்த விதைகள்.
Morning Health Tips: தினமும் காலையில் வெறும் வயிற்றில் சியா விதைகள், ஆப்பிள் சைடர் வினிகர் இரண்டையும் சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
Weight Loss Tips Chia Seeds : சியா விதைகளை நாம் ஹெல்தியாக பல வகைகளில் சாப்பிடலாம். வெயிட் லாஸுக்கும் இதனை பயன்படுத்தலாம். அதனை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
சியா விதைகள் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை என்பதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை. ஆனால் அவற்றை சரியான முறையில் சாப்பிடவில்லை என்றால், கடும் உடல் நலக் கோளாறுகளை சந்திக்க நேரிடலாம்.
சியா விதைகள், திருநீற்றுப்பச்சிலை விதைகள் எனவும் அழைக்கப்படுகிறது. இனிப்பு சுவை கொண்ட இந்த விதைகள் நமக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம் எனலாம். சூப்பர் ஃபுட் என்று அழைக்க தேவையான அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது.
சியா விதைகள் மூலம் நமக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் ஏராளம். அளவில் சிறியதாக இருந்தாலும், எண்ணற்ற ஊட்டச்சத்து நிறைந்துள்ளதன் காரணமாக அவை "சூப்பர்ஃபுட்" என கூறப்படுகிறது.
Side Effects of Chia Seeds: திருநீற்றுப் பச்சிலை விதைகள் எனப்படும் சியா விதைகள் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புத உணவு. அனைவருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சியா விதைகள் பக்க விளைவுகள்: திருநீற்றுப் பச்சிலை விதைகள் எனப்படும் சியா விதைகள், மிகச் சிறிய அளவில் கருப்பு நிறத்தில் இருக்கும். இனிப்பு சுவை கொண்ட இந்த விதைகள் ஏராளமான ஊட்டசத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது.
Chia Seeds For Weight Loss:சியா விதைகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இவற்றைச் சற்றும் யோசிக்காமல் உணவில் சேர்த்துக் கொண்டால், கலோரி அளவு அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகள் குலைந்து போகலாம்.
Chia Seeds to Control LDL Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் பெருமளவு அதிகரிக்கும்.
வயிற்றில் உள்ள கொழுப்பை எளிதாக குறைக்க தினமும் சில விதிகளை சாப்பிட்டு வந்தால் போது. ஒரு மாதத்தில் உடல் எடையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
Face Mask For Instant Glow: காஸ்மெடோலாஜிஸ்ட் முடி நிபுணருமான யாமினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து சிறந்த ஃபேஸ் பேக்கைப் பற்றி கூறியுள்ளார். வீடியோவில், இந்த ஃபேஸ் பேக்கை ஒரே ஒரு முறை பயன்படுத்துவதன் மூலம் அற்புதமான முடிவுகளைக் காணலாம் என்று கூறியுள்ளார்.
உடலில் HDL என்னும் நல்ல கொல்ஸ்ட்ரால் குறைந்து LDL என்னும் கெட்ட கொல்ஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, மாரடைப்பு ஏற்படும் அபாயம் பெருமளவு அதிகரிக்கிறது.
Chia seeds to Control high cholesterol: உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால், மாரடைப்பு அபாயம் பெருமளவு அதிகரிக்கும். அதோடு கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது ரத்த அழுத்த பிரச்சனையும் ஏற்படுகிறது.
Chia Seeds with Buttermilk: சில உணவுகளின் கூட்டனி, அதனை சூப்பர் உணவின் அந்தஸ்தை கொடுக்கும். அத்தகைய ஒரு அற்புதமான கலவை தான் சியா விதைகள் மற்றும் மோர்.
Chia Seeds: உடல் எடையை குறைக்கவில்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், சியா விதைகளை உட்கொள்வதன் மூலம் கட்டாயம் உடல் எடையை குறைக்கலாம். எப்படி என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலரும் பல வழிகளை பின்பற்றுகின்றனர். இருப்பினும் பலருக்கு அவ்வளவு எளிதாக எடை குறைவதில்லை.
Weight Loss Tips: சில இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழிதான் சியா விதைகளின் பயன்பாடு.
Weight Loss Tips: சியா விதைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
உடல் உழைப்புடன், உங்கள் தினசரி உணவும் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சியா மற்றும் ஆளிவிதையால் செய்யப்பட்ட இந்த பானம் உங்கள் நாளை ஆரோக்கியமாக தொடங்க உதவியாக இருக்கும்.