பைக்கில் மறைந்திருந்த அரிய வகை பாம்பு - பரபரப்பு சம்பவம்!

சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு இருந்ததால் வாகன ஓட்டி அதிர்ச்சியடைந்தார்.

Trending News