எங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் இது: விருது வென்ற காவல் அதிகாரி நெகிழ்ச்சி!

74-வது குடியரசு தினவிழாவில் சென்னை மெரினாவில் தமிழ்நாடு ஆளுநர் கொடி ஏற்றினார். அதன்பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருது, கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டது. அவர்கள் அளித்த பேட்டி இதோ.

குற்றவாளிகளை விடாமல் துரத்தி பிடிப்போம் என குடியரசு விழாவில் விருது வென்ற காவல்துறை அதிகாரிகள் முனைப்புடன் தெரிவித்தனர். 

Video ThumbnailPlay icon

Trending News