ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளைய மகன் போட்டியிட வாய்ப்பு கோரி காங். தீர்மானம்
நடைபெற உள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று திருமகன் ஈவெராவின் 2ஆம் ஆண்டு இரங்கல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.