பட்டாசுகளை எப்படி வெடிப்பது? மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து வடசென்னையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Trending News