சொந்தமாக மருத்துவமனை கட்டப்போகிறாரா சாய் பல்லவி?

பிரபல நடிகை சாய் பல்லவி மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துள்ள நிலையில், அவர் கோவையில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை கட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News