City
சத்தியமங்கலம் அருகே மினி வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஈரோட்டைச் சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.