சாலையை கடக்க முயன்ற காவலர் மீது டூ வீலர் மோதி விபத்து: பதற வைக்கும் காட்சிகள்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகனம் மோதியதால் காவலர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளன. இந்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Trending News