பாம்புடன் விளையாடும் பாப்பா: பதற வைக்கும் பகீர் வைரல் வீடியோ

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.

Viral Video: ஒரு கட்டத்தில் குழந்தை பாம்பின் தலைப்பகுதியை குத்துவது போல் செய்கிறது. அப்போது நமக்கு உடல் சிலிர்க்கிறது.

Trending News