மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய பெண்கள்! ஷாக்கிங் வீடியோ

என் கார் மேல கை வைப்பியா? காவலாளியை படுமோசமாக தாக்கிய பெண்கள்! பதறவைக்கும் வீடியோ!

மாமல்லபுரத்தில் No பார்க்கிங்-இல் செல்ல கூடாது என்று தடுத்த தனியார் விடுதி காவலாளியை காரில் இருந்து இறங்கி ஆபாசமாக பேசி  கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட  இரண்டு பெண்கள் உட்பட மூன்று ஆண்களை  தனிப்படை பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதை யடுத்து நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Video ThumbnailPlay icon

Trending News