சீமான் நாளை முதல் பிரச்சாரம்: இன்று தேர்தல் அறிக்கை வெளியீடு

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது.

Trending News