என்கவுன்டர்... உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக...! - கடுகடுத்த சீமான்

உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விசாரணைக் கைதி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  • Jul 14, 2024, 05:13 PM IST

Video ThumbnailPlay icon

Trending News