Cute Funny Viral Video Of Cat : ஒரு பூனையை, குழந்தையாகவே நினைத்து ஒரு குடும்பம் தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video: இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடக தளங்கள் ஒரு தகவல் களஞ்சியமாகவும், பலவித அபூர்வ நிகழ்வுகளை நம்மிடம் கொண்டு சேர்க்கும் சிறந்த ஊடகமாகவும் திகழ்கிறது. சமூக ஊடகத்தில் பகிரப்படும் தகவல்கள் மற்றும் வீடியோக்கள் நமக்கு எண்ணற்ற பல தகவல்களை வழங்குகின்றன.
Funny Animal Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்கள் சில மிக சுவாரஸ்யமாகவும் சில சமயம் வித்தியாசமாகவும் இருக்கின்றன. தற்போது அதே போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் நமது வீட்டின் ஒரு அங்கத்தினர் போல் ஆகி விடுகிறது என்றால் மிகையில்லை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன.
மிகவும் உயரமான சுவற்றை பூனை ஒன்று பல முறை முயன்று ஜம்ப் செய்யும் வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ அதிக பார்வைகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.