மிலாடி நபியை முன்னிட்டு வரும் 17ம் தேதி பொது விடுமுறை!

மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு; 16ம் தேதி மிலாடி நபி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 17ம் தேதி கொண்டாடப்படும் என அறிவிப்பு; தலைமை காஜி கோரிக்கையை ஏற்று செப்.16-க்குப் பதிலாக 17-ம் தேதி மிலாடி நபி விடுமுறை அறிவிப்பு.

Trending News