City
மனைவிக்கு பணம் அனுப்பிய கணவனை அவரது காதலி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்