கடந்த 15 ஆண்டுகளாக இச்சிலை அமைக்க பாடுபட்ட நிலையில் இதனை திறப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் , இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே அம்பேத்கர் சிலை அமைப்பதுபெரூம் சவாலாக உள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே அம்பேத்கர் சிலையினை அவமரியாதை செய்கின்றனர். இது பெரும் வருத்தத்தை அளிக்கிறது என்றார் தொல்.திருமாவளவன்.
நான் மிகப்பெரிய விஜய் ரசிகை என்பதால் பீஸ்ட் 4 முறை பார்ப்பேன் என்றும், மற்றவர்கள் அதனை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.