City
நெல்லை தச்சநல்லூரில் சோலை என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். என்ன நடந்தது?