ஒரே நேரத்தில் பல உடல்கள் தகனம்! கள்ளக்குறிச்சியில் கதறும் உறவினர்கள்!

கள்ளச்சாராயத்தால் ஒரு ஊரே சுடுகாடாக மாறியுள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் ஆம்புலன்ஸ்களின் சத்தமும், குடும்பத்தினரை இழந்து உறவினர்கள் அழும் மரண ஓலமும் தான் கடந்த இரண்டு நாட்களாக கேட்டுக்கொண்டிருக்கிறது.

Trending News