வைரலாகும் நடிகர் சிம்புவின் நியூ லுக்!

நடிகர் சிம்புவின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்புவின் புதிய 'பத்து தல' படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகிறது.

'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' ஆகிய படங்களை இயக்கிய என். கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார்.

Trending News