சிறுவர்களின் நெகிழவைக்கும் செயல்: காவல் துறையிடமிருந்து குவியும் பாராட்டு

குடிபோதையில் விழுந்துகிடந்த முதியவரையும் அவரது ரூ. 22,000 பணத்தையும் காவல் துறையில் ஒப்படைத்த சிறுவர்களை அண்ணா நகர் துணை ஆணையர் சிவ பிரசாத் பாராட்டினார்.

  • May 4, 2022, 06:02 PM IST

முதியவரை அழைத்து அறிவுரை கூறிய காவல் துறை அதிகாரிகள் பணத்தை திருப்பிக்கொடுத்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News