என்னய்யா நடக்குது இங்க!! நெட்டிசன்களை குழப்பும் வைரல் வீடியோ

Viral Donkey Video: ‘அட... நிஜமாகவே இப்படி நடந்ததா?’ என வியக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் வாயிலும் இந்த கேள்விதான் இருக்கும்.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Video ThumbnailPlay icon

Trending News