நடுரோட்டில் வீடு கட்டும் பாம்பின் வைரல் வீடியோ

Viral Video: இந்த வீடியோவில், ஒரு சாலை ஓரத்தில் பாம்பு ஒன்று கீழே ஒரு குழிக்கு அருகில் இருப்பதை காண முடிகின்றது. முதலில் அது என்ன செய்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் sunshinecoastsnakecatchers என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

Video ThumbnailPlay icon

Trending News