சூறைக் காற்றில் வாழை மரங்கள் சேதம்... விவசாயிகள் கவலை!

அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஒன்பதாயிரம் வாழைகள் பலத்த சூறை காற்றில் முறிந்து சேதமடைந்தன.

Trending News