பள்ளி ஆசிரியரை அடிக்க பாய்ந்த மாணவன்: பதற வைக்கும் வீடியோ

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதிலும் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வகுப்பறை வீடியோக்கள் எப்போதும் வைரலாக பரவுவது நாம் அடிக்கடி பார்த்துள்ளோம்.

Trending News