லியோ படம் போல் டைட்டிலை வெளியிட்ட திட்டமிட்டிருக்கும் சூர்யா 42 படக்குழு

லியோ படத்தின் அறிவிப்புபோல் சூர்யா 42 படத்தின் டைட்டிலையும் புரோமோ வீடியோவில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.