மார்ச் 9-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன் மார்ச் 9ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

  • Zee Media Bureau
  • Feb 27, 2023, 11:20 PM IST

Trending News