இந்தியா கூட்டணி ஆலோசனை! டெல்லியில் மு.க.ஸ்டாலின்...

இந்தியா கூட்டணி ஆலோசனைக்காக தமின்நாடு முதல்வர் முக ஸ்டாலின் டெல்லி பயணம்.

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.

Trending News