'பரட்டையாக இருந்தாலும் இது ஒரிஜினல்' - நெட்டிசன்களை அலறவிட்ட தமிழிசை

தனது உருவம் குறித்தும், தன்னை பரட்டை என்றும் சமூக வலைதளங்களில் சிலர் அத்துமீறி பதிவிடுகின்றனர் என்றும் அவர்கள் அடக்கி வாசிக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Trending News