வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம்: அண்ணாமலைக்கு தமிழிசை அட்வைஸ்

தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும் என்றும், வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என்றும் அண்ணாமலைக்கு தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • Aug 26, 2024, 09:47 PM IST

Video ThumbnailPlay icon

Trending News