பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது பரிந்துரை

மத்திய அரசின் அர்ஜூனா விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயரை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

Trending News