எந்த நாடு, எந்த திசையில் உள்ளது என்ற பலகை! அசத்தும் டீக்கடைகாரர்!

தஞ்சாவூரில் தேநீர் கடை வாசலில் கடையின் உரிமையாளர் வைத்துள்ள விளம்பர பலகை ஒன்று அனைவரையும் ஈர்த்துள்ளது.

மக்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் இந்த விளம்பர பலகை உள்ளது. சிங்கப்பூரில் தான் ஒரு கடையில் பார்த்ததை வைத்து இந்த எண்ணம் தனக்கு தோன்றியதாக அவர் கூறினார்.

Video ThumbnailPlay icon

Trending News