பொது சொத்தை கையாடல் செய்தால் இப்படிதான்

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து சாவித்திரி கண்ணன் நம்முடன் பகிர்ந்துகொண்ட தகவல்களை இங்கே காணலாம்.

ஜனநாயகத்திற்கு வலுசேர்க்கும் தீர்ப்பு இது - சாவித்திரி கண்ணன்! 

Trending News