வறண்டுபோன காவிரியில் துலா உற்சவம்...!

கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம் காவிரியில் நீராடி தங்கள் பாவங்களை தீர்ப்பதாக ஐதீகம் இருப்பது துலா உற்சவம்... பல நூறு ஆண்டுகளாக நடைபெறும் விழா, வறண்டு போன காவிரியில் மோட்டார் பம்ப் மூலம் இந்த உற்சவம் களையிழந்த நிலையில் தொடங்கியுள்ளது.

  • Oct 24, 2023, 07:50 PM IST

Video ThumbnailPlay icon

Trending News