ஒரே பேனரில் அசத்திய திருமண வீட்டார், போட்டோ வைரல்

ஒரே பேனரில் பல்வேறு கோணங்களில் அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றவாறு அமைக்கப்பட்ட பேனர் நெல்லை மாவட்டம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.