திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கபிரதட்சண டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் டிசம்பர் மாதத்தில் அங்கபிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று காலை காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

திருப்பதியில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். 

Trending News