திருவண்ணாமலை நிலச்சரிவு: புதைந்த 7 பேரும் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்கள் மீட்பு; கடந்த 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மீட்புப் பணியில் 7 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு.

Trending News