அண்ணாமலை ராஜினாமா செய்ய வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

தமிழ்நாட்டு மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பை அண்ணாமலை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

  • Aug 12, 2024, 10:11 PM IST

Video ThumbnailPlay icon

Trending News