City
வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணச் செலவைத் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.