முல்லைப் பெரியாறு அணை விவகாரம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துகளை பரிசீலிக்கக் கூடாது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

  • May 24, 2024, 10:45 PM IST

Video ThumbnailPlay icon

Trending News