ஆப்கானிஸ்தான் அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக இருந்து, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முக்கிய துருப்புச் சீட்டாக இருந்தவர் டுவைன் பிராவோ.
டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி மாஸ் காட்டியிருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. இதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியிருக்கிறது அந்த அணி.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெரும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியும் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.