தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடிய தமிழக முதல்வர் முக. ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின், தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து அவர்களது பாரம்பரிய இசைக்கு ஏற்றபடி நடனமாடினார்.

  • May 20, 2022, 06:55 PM IST

உதகை செல்லும் வழியில் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த பழங்குடியின மக்களுடன் முதல்வர் ஸ்டாலின் நடனமாடினார். 

 

Video ThumbnailPlay icon

Trending News