விஜய்யின் ‘மாஸ்டர்’ ஸ்ட்ரோக்காக அமைந்த அந்த 5 படங்கள்

சாதாரண ஒரு நடிகராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர்தான் விஜய். ஆனால் இன்று அவரது சாதாரண பேச்சு கூட வேண்டாம்; அவர் காட்டும் சின்ன சமிக்ஞையேகூட அரசியல் கவனம் பெறும் நிலையை எட்டியுள்ளது.

விஜய் பற்றிய செய்தி இன்று தலைப்புச் செய்தி. கோடிகளைத் தாண்டி ரசிகர்கள் எண்ணிக்கை. அவரது திரைப்படம் வெளியானால் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; தியேட்டர்காரர்களுக்கும் திருவிழாதான். அந்த ஒரு பெயர்- நடிகர் விஜய். இதுதான் நடிகர் விஜய்யின் தற்போதைய நிலை.

Trending News