குற்றால அருவிகளில் சீரான நீர் வரத்து: அலைமோதிய சுற்றுலாப் பயணிகள்!

குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

அருவியில் குளிக்கவும், குளு குளு சாரல் காற்றை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு செல்வது உண்டு. 

 

Trending News