தாம்பரம் மேம்பாலத்தில் இருந்த மணலை சுத்தம் செய்த போக்குவரத்து போலீஸ்!

தாம்பரம் மேம்பாலத்தில் இருந்த மணல் கழிவுகளை போக்குவரத்து போலீஸார் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

Trending News