பைக்கில் காதல் செய்து ரீல்ஸ்..! போக்குவரத்து போலீஸ் கொடுத்த கிப்ட்! இதெல்லாம் தேவையா?

பெட்ரோல் டேங்கில் அமர்ந்த காதலன்! பைக் ஓட்டிய காதலி! கிப்ட் கொடுத்த போலீஸ்!

லைசன்ஸ் இல்லாத காதலியை பைக் ஓட்ட வைத்ததோடு, காதலன் பெட்ரோல் டேங்க் முன்னே அமர்ந்து காதல் பாடலுக்கு ரீல்ஸ் செய்து  vibe செய்த சம்பவம் போக்குவரத்து போலீசாரை கடுப்பாக்கி உள்ளது. இந்த ஜோடிக்கு போக்குவரத்து போலீசார் கொடுத்த கிப்ட் என்ன?

Video ThumbnailPlay icon

Trending News