மத்திய ரயில்வே துறையில் 11,127 அசிஸ்டன்ட் லோகோ பைலட் காலியிடங்களுக்கு 10ம் வகுப்பு, ITI மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் ஜூன் 14 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Government Free Coaching: டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Tamil Nadu Govt Free Coaching : ரயில்வே அறிவித்துள்ள என்டிபிசி (NTPC) தேர்வுக்கு சென்னை, நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Naan Mudhalvan Scheme: SSC, RRB மற்றும் வங்கித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி அளிக்கிறது. இதில் எப்படி சேர்வது என்பதை இங்கு காணலாம்.
RRB ALP Recruitment 2025: நாடு முழுவதும் பல்வேறு ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள 9,970 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியது குறித்து ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ரயில்வேயின் குரூப் டி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து ரயில்வே துறை அறிவித்துள்ளது.
Group D Admit Card: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) குரூப் டி அட்மிட் கார்டை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 17, 2022 அன்று குரூப் டி தேர்வுக்கு வரவிருக்கும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் (ஆர்ஆர்பி) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
RRB NTPC CBAT Exam City Slip: தேர்வு தேதி மற்றும் நகர தகவல் சீட்டு ஆகிய விவரங்கள் RRB இன் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தொழில்நுட்பமற்ற பிரபலமான பிரிவுகள், NTPC ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்குத் தேடும் விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நகரங்களை வெளியிட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே ஆட்சேர்ப்பு பணிகளை டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை நிறுத்தப்பட்டது.
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) RRB NTPC தேர்வுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலையை திங்களன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது..!
அறிவிக்கப்பட்ட காலியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான சோதனைகளை இந்திய ரயில்வே 2020 டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணிகளை இந்திய ரயில்வே முடித்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு நியமனக் கடிதங்களை அனுப்பியுள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் ஒரு லட்சத்திற்கு அதிகமான வேலைவாய்ப்புகளை அறிவிக்க உள்ளது இந்தியன் இரயில்வே நிர்வாகம்.
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) துறையில் வேலை கிடைக்க ஒரு சிறப்பான வாய்ப்பு. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணபித்து பயன் பெறலாம்.